பில்ட்-இன் கேமராவுடன் டி.சி.எல். ஸ்மார்ட் கிளாஸ் அறிமுகம்

Loading… டி.சி.எல். நிறுவனம் பல்வேறு ஸ்மார்ட் அம்சங்கள் நிறைந்த கண்ணாடியை அறிமுகம் செய்து இருக்கிறது. டி.சி.எல். தண்டர்பேர்டு ஸ்மார்ட் கிளாஸ் பாயினீர் எடிஷன் சீன சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட் கிளாஸ்களில் மைக்ரோ எல்.இ.டி. டிஸ்ப்ளே, டி.சி.எல். உருவாக்கிய வேவ்-கைடு வழங்கப்பட்டு இருக்கிறது. Loading… தோற்றத்தில் இந்த ஸ்மார்ட் கிளாஸ் சாதாரன கண்ணாடிகளை போன்றே காட்சியளிக்கிறது. இதில் இன்பில்ட் கேமரா உள்ளது. இந்த கண்ணாடி ஒரே சமயத்தில் பல்வேறு ஸ்கிரீன்களை ஒளிபரப்பும். இந்த ஸ்மார்ட் கிளாஸ் … Continue reading பில்ட்-இன் கேமராவுடன் டி.சி.எல். ஸ்மார்ட் கிளாஸ் அறிமுகம்